மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் மெய்நிகர் ஆவணக்காப்பகம்


நல்வரவு

அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா அவர்களின் நினைவாக பேராசிரியர் டாக்டர் மு.செம்மல் அவர்களால் கட்டி எழுப்பட்டதுதான் இந்த மெய்நிகர் நூலகம்.

06.02.2018 முதலாக உலகத்தமிழர்கள் இலவசமாக பயன்படுத்த இந்த நூலகம் அமைந்துள்ளது.